Month: July 2016

மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர்  – ஜி.கே.வாசன்  கோரிக்கை

சென்னை: மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் மதிய உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன்◌ கோரியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: ஏழை,…

செல்பி மோகம்: 2 மாணவர்கள் பலி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் செல்பி மோகத்தால் ஆற்றில் குளிக்கும்போது செல்பி எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தனர். தற்போதைய இளைஞர்கள், இளைஞிகள், மாணவர்கள் செல்பி எனப்படும்…

டெல்லி கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: டெல்லியில் நடைபெற இருக்கும் மாநில கவுன்சில் கூட்டத்தில் ஜெ கலந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகாந்த் அறிக்கை: இந்தியாவின் அனைத்து…

மதிய செய்திகள்

📡தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் 9 மாதங்களுக்கு பிறகு விடுதலை, சூரத்: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹர்திக் படேல் இன்று…

இந்தியாவில் 'டால்கோ' ரெயில்

டெல்லி: 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் டால்கோ ரெயில் விரைவில் ஓடப்போவதாக தெரிகிறது. ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டால்கோ அதி விரைவு ரயிலின்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது  தாக்குதல்: புதின் –  ஜான் கெர்ரி ஆலோசனை

மாஸ்கோ: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பது சம்பந்தமாக உச்சகட்ட தாக்குதல் நடத்துவது பற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி…

தமிழக அரசு உறக்கம் -அதலபாதாளத்தில் வீழும் உயர்கல்வி – ராமதாஸ் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் 46 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும், உயர் கல்வியின் நிலை அதல பாதாளத்தில் உள்ளது என்றும் இதன் காரணமாக உயர்கல்வி…

புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் – ஜெ. அறிவிப்பு

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஆண்டு உயர்…

சுவாதி வழக்கு: போலீசாரை பின்தொடரும் மர்ம இளைஞர் யார்?

சென்னை: சுவாதி கொலை வழக்கில் இன்னும் பல மர்மங்கள் விலகியபாடில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சுவாதியின் செல்போனை எடுத்துச்சென்றாரா..ஏன்? சுவாதி பதிவுத்திருமணம் செய்துகொண்டாரா? வழக்கமாக…

19ந்தேதி தீர்ப்பா? ஜெ. அதிர்ச்சி

புதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதான மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச…