தமிழகத்தின் பங்கு முக்கியமானது: வெங்கையா நாயுடு
சென்னை: இன்று நடைபெற்ற மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு…
சென்னை: இன்று நடைபெற்ற மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு…
சென்னை: மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர்…
நெல்லை: கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புதரில் உள்ள மரக்கிளையில் ஆ ண்குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே உள்ளது கொக்கிரக்குளம். இந்த ஊரை ஒட்டி…
1முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை, கல்வி…
குவைத் நாட்டின் தனியார் நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்கள், நாடு திரும்ப விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள்…
சிவாகாசி அருகே வெம்பக்கோட்டை பக்கத்துல சங்கரபாண்டியபுரத்தில் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு: கர்நாடகத்தில் ரஜினியின் கபாலி படம் திரையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பட போஸ்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. கர்நாடக சாலுவாலி இனத் தலைவரும், கன்னட கூட்டமைப்பு…
Thanjai Rajesh அவர்களின் முகநூல் பதிவு: #மகிழ்ச்சி டைட்டில் கார்டு போட்டது முதல் வணக்கம் போடும் வரை இருக்கைகளில் ஏறி நின்று விசிலடித்து குத்தாட்டம் போட்டு கொண்டாடும்…
சென்னை: வரும் 25ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கட்டுபடுத்த…
கோவை: தமிழகத்தில் அரசு கல்லூரிகளில், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சேருவதற்கான எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 29ந்தேதி கோவையில்தொ டங்குகிறது. தமிழகத்தில் எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. மேற்படிப்பு படிக்க…