Month: April 2016

மதுரை வடக்கு அதிமுக வேட்பாளர் மாற்றம்

மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.பாண்டியன் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக வி.வி.ராஜன் செல்லப்பா அறிவிக்கப்பட்டுள்ளார்.

பல்லாவரம் அதிமுக வேட்பாளர் மாற்றம் – நடிகை சி.ஆர்.சரஸ்வதி நியமனம்

அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. பல்லாவரம் தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சி.வி.இளங்கோவன் மாற்றப்பட்டு நடிகை சி.ஆர்.சரஸ்வதி புதிய வேட்பாளராக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர்…

வைகோ: ஒரு பழம்பஞ்சாங்க மனிதர்?

இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சாதியைக் குறிப்பிடும்படியாக ஏளனத்துடன் பேசியிருக்கிறார். இதையடுத்து வைகோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து…

ஆங்கிலம் தெரிந்தால் வேலைபெறும் தகுதி 40% அதிகரிக்கும் : மத்திய அமைச்சர் ரூடி

ஆங்கிலம் தெரிந்தால் வேலைபெறும் தகுதி 40% அதிகரிக்கும் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி ஒருவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் உலக அளவில் அவர் வேலை பெறுதற்கான…

மனிதனுக்கு பன்றி இதயம் : விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

மனிதனுக்கு பன்றி இதயம் : விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மனிதனுக்கு பன்றி இதயத்தை வெற்றிகரமாக பொருத்துவதற்கான சாதனை முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.…

வைகோவின் சாதீய பேச்சு: விடுதலை சிறுத்தைகள் கண்டனம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சாதியைக்குறிப்பிட்டு பேசியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று பத்திரிகையாளர்களுக்கு…

 கருணாநிதியின் சாதி அடையாளத்தை இழுக்கும்  வைகோவின் சாதிவெறி…

செ.ச. செந்தில்நாதன் அவர்களின் முகநூல் பதிவு: இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார் வைகோ. கேப்டன் டீவியில் நேரலை பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம் போலத்தான் பொங்குகிறார் என்று…

அதே சிறை:  காலம் செய்த கோலம்!

மகாராஷ்டிராவில் பிரபலமான அரசியல்வாதி ஜகன் புச்பல். கடந்த தேசியவாத காங்கிரஸ் அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். கடந்த 2008ம் ஆண்டு, மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி அரஜ்மல்…

234 தொகுதியிலும் இரட்டை இலை, ஏன்? : ராமண்ணா வியூவ்ஸ்

வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் தனது இரட்டை இலை சின்னத்திலேயே நிற்கிறது அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் தனது சின்னத்தில் நிற்கவேண்டும் என்று நிபந்தனைவிதித்து சாதித்தும்விட்டது. இது…

யுனெஸ்கோ தலைமையகத்தில் ஆர்யபட்டாவின் வெண்கலச்சிலை

யுனெஸ்கோ தலைமையகத்தில் ஆர்யபட்டாவின் வெண்கலச்சிலை: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி திறந்து வைத்தார் பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் பழம்பெரும் இந்திய கணிதமேதையும் வானியல் அறிஞருமான ஆர்யபட்டாவின்…