Month: April 2016

தமாகா அதிருப்தி நிர்வாகிகள் இன்று சோனியாகாந்தியை சந்திப்பதாக தகவல்

ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது. இதற்கு அந்த கட்சியின் மூத்த…

விஜயகாந்த் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்

தமிழகத்தில் வரும் மே 16-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணிக் கட்சிகள் கூட்டு சேர்ந்து போட்டியிடுகின்றன. மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே…

பொன்முடியின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர்

விழுப்புரம் அருகே திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உருவபொம்மையை அக்கட்சி தொண்டர்களே எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக…

IPL 2016: கொல்கத்தா நைட் ரைடெர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ்ஸை வென்றது

டெல்லி டேர்டெவில்ஸ்ஸை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் கொல்கட்டா நைட் ரைடெர்ஸ் வென்றது. கொல்கட்டாவில் நேற்று IPL 2016 இரண்டாவது போட்டி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் கொல்கட்டா நைட்…

தேசிய கீதம் அவமதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி : அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- தேசிய கீதமும், தேசியக்கொடியும்…

அசாம், மேற்கு வங்கத்தில் இன்று 2ம் கட்ட வாக்குபதிவு

அசாம் மற்றும் மேற்கு வங்க சட்ட பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. அசாமில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–வது வெற்றி ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–வது வெற்றியை பெற்றுள்ளார். இது ஹிலாரி கிளிண்டனுக்கு அதிர்ச்சியாய் அமைந்துள்ளது. ஜனாதிபதி…

ஜெயலலிதா இன்று விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரம்: 13 அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்

சென்னை: சட்டமன்ற தேர்தல் மே 16-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.…

நோட்டாவுக்கு 35 சதவிகித ஓட்டு பதிவானால் கட்சிகளின் வெற்றி ரத்தா?

தேர்தலில் நோட்டாவுக்கு 35 சதவீத ஓட்டு பதிவானால் அந்த தொகுதியில் கட்சிகளின் வெற்றி ரத்து செய்யப்படும் என்று ஒரு தகவல் சமூகவலைதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது.…

மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு

புதுடெல்லி, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயூம் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த அவர் இன்று பிரதமரை சந்திக்கிறார் மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை:…