“மாட்டிறைச்சி மேட்டரா? வேலை போயிடும்.. ஆளை விடுங்க!” : மாணவர்களிடமிருந்து எஸ்கேப் ஆன இந்திய முதன்மை பொருளாதார ஆலோசகர்!
மும்பை: மாட்டிறைச்சி தடை விவாகரம் குறித்த கேள்விக்கு பதிலளித்து என் வேலையை இழக்க விரும்பவில்லை என இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…