கெத்து’ தமிழ் வார்த்தை தான்… வரி விலக்கு அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ‘கெத்து‘ தமிழ் வார்த்தை என்பதால், அந்த படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ திரைப்படத்துக்கு வரி…