Month: November 2015

தமிழ் ஹீரோ மலேசியாவில் மரணம்

‘க க க போ’ படத்தை புதுமுக இயக்குனர் விஜய் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகனாக…

விவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.40 அதானிக்கு லாபம் ரூ.180 மெகா பருப்பு ஊழல்

பருப்பு விலை உயர்வு குறித்தபிரச்சனை மீண்டும் பூதாகரமாக கிளம்ப துவங்கியிருக்கிறது. இப்போது பருப்பு விலைநிர்ணயம் மற்றும் பருப்பை இருப்பு வைத்துக் கொள்வதற்காக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கம்…

முன்னாள் மந்திரிகள் தூக்கிலிடப்பட்டனர்!

டாக்கா: பங்களாதேஷில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரின் தூக்கு தண்டனை, இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது. தனது ஒரு அங்கமாக இருந்த பங்களாதேஷை, அடிமை நாடாகவே பாகிஸ்தான் நடத்திவந்தது. இதனால்…

தமிழகத்திலும் ஊடுருவும் ஐ.எஸ். பயங்கரவாதம்! சமூக வலைதளங்களும் கண்காணிப்பு!

டில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற தமிழக இளைஞர்கள் இருவர் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையைச்…

உளவாளியை கைவிட்ட இந்தியா.. காப்பாற்றிய இஸ்ரேல்!

பைபிள், திருக்குறளுக்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பாலான மொழிகளில் காணக்கிடைப்பவை, இஸ்ரேலிய உளவுத்துறையின் திருவிளையாடல்கள்தான். மொசாட் எனப்படும் அந்த உளவுத்துறைக்கு உலகம் முழுதும் கண்கள்.. அதாவது உளவாளிகள் உண்டு.…

சென்னை மிதக்கத்தானே செய்யும்.

தி.நகர் மதுரை முருகன் இட்லிகடை…நெய்,பொடி,வெங்காய ஊத்தப்பம் பிரமாதம்… ரூம் போட்டு யோசித்து சிக்கனம்,சுத்தம் என்ற பெயரில் எவர்சில்வர் டம்ளரில் பிளாஸ்டிக் கப்…சென்னையில் பல கிளைகள்,நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பிளாஸ்டிக்…

தற்கொலை பண்ணிக்குவேன்!: எழுத்தாளரின் அட்ராசிட்டி!

தனது பேச்சுக்களாலும், படைப்புகள் அல்லாத எழுத்துக்களாலும் பரபரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றவர் எழுத்தாளர் சாருநிவேதிதா. தற்போது இவர், தான் குடியிருக்கும் வீட்டை வீட்டு உரி்மையாளர் காலி செய்யச்…

தயாரிப்பாளர்களை பிரித்த புலி?

விஜய் நடித்த புலி படத்தை அவரது மேனேஜர் பி.டி. செல்வகுமாரும், ஷிபுவும் இணைந்து தயாரித்தனர். படம் துவக்கப்பட்டது முதல் ரிலீஸ் ஆகும்வரை அவ்வப்போது, “அடுத்தபடத்தையும் சேர்ந்து தயாரிப்போம்”…

அய்யோ…ஸ்ரீதேவியா..!: அலறிய கமல்!

‘தூங்காவனம்’ படத்தை அடுத்து என்ன என்பதை அப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சீக்கட்டி ராஜ்ஜியம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் கமல். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு…

இது “கறிவேப்பிலை” செய்தி அல்ல!

பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதற்கு உதாரணமாக கறிவேப்பிலையை சொல்வார்கள். இந்த செய்தி அப்படி அல்ல வாசகர்களே… படித்து பின்பற்றுங்கள்! ஆம்.. தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு…