புதுடெல்லி:

கடந்த 5 ஆண்டுகளில்  இந்திய வனப் பகுதியில் 1.2 லட்சம் ஹெக்டேர் நிலம் அழிக்கப்பட்டுள்ளது.


நாசா சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில், மேரிலான்ட் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் அழிக்கப்படும் வனப் பகுதி குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.