’மாநகரம்’ படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தி நடித்த ’கைதி’ படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு இப்படம் வெளியானது. விஜய் நடித்த ’பிகில்’ படத்துடன் டஃப் பைட் கொடுத்து ’கைதி’ ஹிட்டானது. அந்த படம் கார்த்திக்கு பிரேக்காக அமைந்த தோடு லோகேஷுக் கும் பிரேக்காக அமைந்தது. அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ். மாஸ்டர் படத்தை இயக்கி முடித்து ரிலீஸூக்கு தயாராக உள்ளது. தியேட்டர் கள் திறந்தவுடன் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கின்றனர். இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது, கமல்ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. இந்த படம்ரஜினி படம் தாமதம் ஆகும் நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இய்க்குகிறார் லோகேஷ் கனகராஜ்

 

இதுகுறித்து கமலின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிடுள்ள அறிக்கை:

Raajkamal Films International – Tamil Press Note