
புத்தாண்டு நேரத்தில் காலெண்டரை ஆர்வத்துடன் வாங்குவோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேதியை கிழிக்கவே சோம்பேறித்தனப்படுவோம். அடுத்த சில நாட்களில், “இன்னிக்கு என்ன தேதி.. இன்னைக்கு என்ன கிழமை” என்று கேட்போம்.
நம்மில் பலர் இப்படித்தான்.
இதற்காகவே வித்தியாசமான 2017 காலண்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஒரே ஒரு பக்கத்தில் 12 மாதங்களுக்கான காலண்டர் இது!

இந்த காலண்டரை ஓ.பி.குப்தா வடிவமைத்துள்ளதாக அந்த காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த காலண்டரை அவசியம் சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். கையடக்க காலண்டர், கை கொடுக்கும்!
Patrikai.com official YouTube Channel