index

மிழ்த் திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கிய முதல் படமாகும். மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து படங்களை இயக்கினார். தமிழ்த் திரைத்துறையில் புகழ் பெற்று விளங்கும் ரஜினிகாந்த் உட்பட பலரை அறிமுகப்படுத்தியவர்.

கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியவர்