Class 11 general examination begins today

சென்னை:
மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

இன்று தொடங்கும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு, 3,119 மையங்களில் நடக்க உள்ளது. இதில் 8.85 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.இந்த தேர்வு மே மாதம் 31-ஆம் தேதி முடிவடையும் என்றும் 11ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.