ரயில் மறியல் – ஆயிரக்கணக்கானோர் கைது

Must read

rail11
விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை செண்ட்ரல், திருச்சி ரயில்வே ஜங்சன், கும்பகோணம் ரயில் நிலையம் என பல்வேறு நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

More articles

Latest article