பகத் சிங் நினைவு தினம்

Must read

12404659_10153528822448581_1295480349_n
பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்ஹ்தேவ் இன்று நட்டுக தூக்கில் உயிர் நீத்த நாள் இன்று. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது

More articles

Latest article