ஞாகபக சக்தி பெருக…! : நம்ம வீட்டு வைத்தியம்

Must read

2

 

சிலர் எதை மறந்தாலும் மறதியை மறக்கவே மாட்டார்கள். வைத்த இடம் தெரியாமல் தேடுவார்கள்.. சில சமயங்களில் எதைத் தேடுகிறோம் என்பதை மறந்துவிடும்!

இந்த ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பதுதான். தவிர, மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் மறதி ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீர மணலிக்கீரை அருமருந்து!

 

மணலி கீரை
மணலி கீரை

இதை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து அவ்வப்போது சாப்பிட்டு வரலாம். மசியலாகவும் செய்து சாப்பிடலாம். இதனால் ஞாபகறதியே உங்களுக்கு மறந்து போகும்!

அது மட்டுமல்ல.. மலச்சிக்கலுக்கும் இது அருமருந்து!

– அம்புஜம் பாட்டி

More articles

Latest article