திரையுலகியேலேய “பார்ட்டிக்கு” பெயர் போனவர்கள், கங்கை அமரனின் வாரிசுகளான வெங்கட்பிரபுவும் அவர் தம்பி பிரேம்ஜியும்தான்.

பிரேம்ஜியின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், குஷி மூடில் இருப்பதாக சொல்லி சில படங்கள்  வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிவருகின்றன.

“பிரேம்ஜி பர்த் டே பார்ட்டி நடந்து  வெகுநாட்கள் ஆகிவிட்டன. இப்போது ஏன் இந்த படங்களை வெளியிடுகிறார்கள்” என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

“புலி படம் வெளிவர இருக்கும் நிலையில் வேண்டுமென்றே இதைப் பரவவிடுகிறார்கள் சிலர்” என்று வருத்தத்தோடு பதில் அளிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

 

இவைதான் அந்த படங்கள்…

 

1

 

 

2

 

 

3

 

 

4