Kamaraj
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (2.4.2016) அண்ணா அறிவாலயத்தில் பெருந்தலைவர் காமராஜர் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் பெருந்தலைவர் அவர்களின் இளைய சகோதரரின் மகள் சந்திரா, கண்ணன், ராஜாமணி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.