ஏழை டிவி

சிக்கனத்துக்கு பேர் போனவர் கருணாநிதி. “அவரது பிறந்தநாளோ, அடுத்தவர் பிறந்தநாளோ.. இவர்தான் நிதி வாங்குவார்” என்பார்கள். அது மட்டுமல்ல.. பொங்கல் இனாம்கூட, பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்து அன்பளிப்பார் என்றும் சொல்வார்கள்.

அவரக்கு தொடர்பில்லை (!) என்றாலும், பெயரை (!) வைத்திருப்பதாலோ என்னவோ கலைஞர் தொலைக்காட்சியும் படு பயங்கரமாக சிக்கனத்தை கடைபிடிக்கிறது போலும்.

மேலே உள்ளது, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் படம். படத்தை ஸூம் செய்து பாருங்கள். அந்த சோபாவின் வலது புறத்தில், ஒட்டு போட்டிருக்கும்!

2ஜி, 3ஜி என்றெல்லாம் செய்திகள் வந்ததே.. கிழியாத சோபா வங்கக்கூடாதா கலைஞர் ஜி?

  • சூரியபுத்திரன்