நடிகர் எஸ்வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள மழைக்கவிதை இது:

 

ஏரியின் வாழ்வுதனை
பிளாட்டுகள் கவ்வும்
இறுதியில் ஏரியே வெல்லும்