எஸ்.ஆர். பி, ஞானசேகரன் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டி

Must read

ghnasekaran
தமாகா தலைவர் ஜி.கே.வாசனை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்தனர். இதையடுத்து வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இதன் பின்னர் தேமுதிக – ம.ந.கூட்டணியில் தமாகா இணைந்தது. இதில், தமாகாவின் மூத்த தலைவர்களான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஞானசேகரன் ஆகிய இருவருக்கும் உடன்பாடு இல்லாமல் இருந்தது. தற்போதைய தகவல்படி இருவரும் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போகிறார்கள் என்று தெரியவருகிறது.

More articles

Latest article