3

பி. பானுமதி பல மொழிகளில் நடித்த புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் என பல்வேறு திரைத்துறைகளில் சிறப்புற்று விளங்கினார். திரைப்படத்துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக 2003-ம் வருடம் பத்ம பூஷன்  விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டார்.