இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்பை இயற்கையாகவே நீக்கும் 10 விதமான உணவு பொருட்கள்

Must read

food4heart

மேலே காணும் பத்து வகையான உணவு பொருட்கள், இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்பை நீக்கி இதய ஆரோகியத்தை மேம்படுத்துகிறது.
ஓட்ஸ், கிரான்பெர்ரி ஜூஸ், மாதுளம் பழம், கீரை வகைகள், திராட்சை பழங்கள், மீன், தர்பூஸ் கீரனிப் பழம், பூண்டு, ஒலிவ் எண்ணை, மற்றும் தக்காளி பழங்கள். இவை அனைத்திலும் ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் (antioxidants) உள்ளது; தேவையற்ற கொழுப்பை தடுத்து நல்ல கொழுப்பை மட்டும் இடம்பெற உதவுகிறது.

More articles

Latest article