ஆர்யா, அனுஷ்காவுடன் விவாதிக்க வாங்க!

Must read

arya-anoushka-movie-480x320

ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் “இஞ்சி இடுப்பழகி” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே கொஞ்சம் (!)  எடை போட்டிருந்தாலும், அழகில் குறையில்லாமல் உலாவந்த அனுஷ்கா, இந்தப்படத்தில் இன்னும் எடை போட்டிருக்கிறார்.

படத்தின் கான்செப்டே, “அழகு என்பது மனதில் இருக்கிறதே தவிர உருவத்தில் இல்லை” என்பதுதான்.

இதை வலியுறுத்தி, சமூக வளைதளங்கள் மூலம் ரசிகர்களோடு பேசப்போகிறார் அனுஷ்கா. குறிப்பிட்ட நேரத்தை அறிவிப்பார்களாம், அப்போது அனுஷ்காவுடன் சாட் செய்து ரசிகர்கள் விவாதிக்கலாமாம்!

அடுத்த மாதம் படம் ரிலீஸ் என்பதால் இந்த மாத இறுதியில் இந்த விவாதம் நடக்கப்போகிறதாம்!

அனுஷ்காவுடன் பேசுவது என்றால் கசக்கவா செய்யும்… இப்போதே உங்கள் கருத்துக்களை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள் ரசிகர்களே!

More articles

3 COMMENTS

Latest article