அதிமுக 227 இடங்களில் போட்டி

Must read

jaaa
சட்டமன்ற தேர்தல் -2016க்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டப்பட்டன. அதிமுக 227 இடங்களில் போட்டியிடுகின்றன. தோழமைக்கட்சிகள் 7 இடங்களில் போட்டியிடுகின்றன.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 30 இடங்களில் அதிமுக போட்டியிடுகின்றன. கேரளாவில் 7 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகின்றன.

More articles

Latest article