அதிமுக கூட்டணியில் இருந்து த.ம.மு.க. விலகல்

Must read

john_pandian
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு தொகுதி ஒதுக்காததால் இந்த முடிவை எடுத்ததாக அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் அறிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article