
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு .
படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்
இந்தப் படத்தில், இயக்குநர் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ப்ரவீன் கே.எல். எடிட் செய்கிறார்.
இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என இயக்குநர் வெங்கட்பிரபு உறுதிப்படுத்தியுள்ளார்.
[youtube-feed feed=1]