டில்லி

ந்தியாவில் நேற்று 45,966 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,28,56,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,966 அதிகரித்து மொத்தம் 3,28,56,863 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 505 அதிகரித்து மொத்தம் 4,39,559 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 34,768 பேர் குணமாகி  இதுவரை 3,20,21,097 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,83,401 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,486 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,69,332 ஆகி உள்ளது  நேற்று 183 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,496 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,430 பேர் குணமடைந்து மொத்தம் 62,77,230 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,078 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 32,803 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,90,036 ஆகி உள்ளது.  இதில் நேற்று 173 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,961 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,610 பேர் குணமடைந்து மொத்தம் 38,38,614 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,29,941 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,159 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,50,604 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,339 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,112 பேர் குணமடைந்து மொத்தம் 28,94,827 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,412 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,509 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,16,381 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,941 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,719 பேர் குணமடைந்து மொத்தம் 25,64,820 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,620 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,186 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,15,302 ஆகி உள்ளது.  நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,867 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,396 பேர் குணமடைந்து மொத்தம் 19,86,962 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,473 பேர் சிகிச்சையில் உள்ளனர்.