டில்லி

ந்தியாவில் நேற்று 43,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,04,53,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,169 அதிகரித்து மொத்தம் 3,04,53,937 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 782 அதிகரித்து மொத்தம் 4,00,271 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 54,246 பேர் குணமாகி  இதுவரை 2,95,36,087 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 5,05,623 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 9,195 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 60,70,599 ஆகி உள்ளது  நேற்று 252 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,22,197 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,634 பேர் குணமடைந்து மொத்தம் 58,28,535 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,16,667 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,868 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,37,034 ஆகி உள்ளது.  இதில் நேற்று 124 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,360 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,564 பேர் குணமடைந்து மொத்தம் 28,21,151 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,02,057 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,203 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,47,013 ஆகி உள்ளது  இதில் நேற்று 94 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,134 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 14,302 பேர் குணமடைந்து மொத்தம் 27,46,544 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 65,112 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 4,481 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,84,177 ஆகி உள்ளது  இதில் நேற்று 102 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,721 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,044 பேர் குணமடைந்து மொத்தம் 24,13,930 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 37,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,841 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,93,354 ஆகி உள்ளது.  நேற்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,744 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,963 பேர் குணமடைந்து மொத்தம் 18,42,432 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 38,178 பேர் சிகிச்சையில் உள்ளனர்.