டில்லி

ந்தியாவில் நேற்று 31,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,93,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,390 அதிகரித்து மொத்தம் 3,35,93,492 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 318 அதிகரித்து மொத்தம் 4,46,399 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 32,505 பேர் குணமாகி  இதுவரை 3,28,40,724 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,94,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,320 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,34,557 ஆகி உள்ளது  நேற்று 61 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,725 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,050 பேர் குணமடைந்து மொத்தம் 63,53,079 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 39,191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 19,682 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 45,79,283 ஆகி உள்ளது.  இதில் நேற்று 152 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,191 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,510 பேர் குணமடைந்து மொத்தம் 43,94,476 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,60,087 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 836 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,71,044 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,683 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 852 பேர் குணமடைந்து மொத்தம் 29,19,742 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,590 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,745 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,52,115 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,427 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,624 பேர் குணமடைந்து மொத்தம் 25,99,567 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,171 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,43,244 ஆகி உள்ளது.  நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,108 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,207 பேர் குணமடைந்து மொத்தம் 20,15,387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,749 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதியில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.