டில்லி

ந்தியாவில் நேற்று 23,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,38,12,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,139 அதிகரித்து மொத்தம் 3,38,12,559 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 241 அதிகரித்து மொத்தம் 4,48,846 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 25,021 பேர் குணமாகி  இதுவரை 3,30,86,025 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,64,631 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,696 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,56,657 ஆகி உள்ளது  நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,166 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,062 பேர் குணமடைந்து மொத்தம் 63,77,954 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 35,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 13,217 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,07,909 ஆகி உள்ளது.  இதில் நேற்று 121 பேர் உயிர் இழந்து மொத்தம் 25,303 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,437 பேர் குணமடைந்து மொத்தம் 45,40,866 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,41,211 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 636 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,77,226 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,811 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 745 பேர் குணமடைந்து மொத்தம் 29,27,029 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,356 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,578 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,66,964 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,627 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,607 பேர் குணமடைந்து மொத்தம் 26,14,291 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,046 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 865 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,51,998 ஆகி உள்ளது.  நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,195 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,424 பேர் குணமடைந்து மொத்தம் 20,27,229 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,574 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதி மற்றும் லட்சத்தீவுகளில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.