டில்லி

ந்தியாவில் நேற்று 67,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,329 அதிகரித்து மொத்தம் 3,81,931 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,03,853 பேர் குணமாகி  இதுவரை 2,84,84,544 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 8,21,392 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 10,107 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,34,880 ஆகி உள்ளது  நேற்று 1,236 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,15,390 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,567 பேர் குணமடைந்து மொத்தம் 56,79,746 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,36,661 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,345 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,84,355 ஆகி உள்ளது  இதில் நேற்று 148 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,296 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 17,913 பேர் குணமடைந்து மொத்தம் 25,99,472 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,51,566 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 13,270 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,61,475 ஆகி உள்ளது.  இதில் நேற்று 147 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,656 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,689 பேர் குணமடைந்து மொத்தம் 26,39,593 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,09,799 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 10,448 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,88,746 ஆகி உள்ளது  இதில் நேற்று 270 பேர் உயிர் இழந்து மொத்தம் 30,338 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 21,058 பேர் குணமடைந்து மொத்தம் 22,44,073 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,14,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 6,617 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,26,751 ஆகி உள்ளது.  நேற்று 57 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,109 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,228 பேர் குணமடைந்து மொத்தம் 17,43,176 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 71,466 பேர் சிகிச்சையில் உள்ளனர்.