டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,95,329 ஆக உயர்ந்து 1,62,147 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,119 பேர் அதிகரித்து மொத்தம் 1,20,95,329 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 266 அதிகரித்து மொத்தம் 1,62,147 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 36,983 பேர் குணமாகி  இதுவரை 1,13,90,829 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 5,37,511 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 31,643 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,45,518 ஆகி உள்ளது  நேற்று 102 பேர் உயிர் இழந்து மொத்தம் 54,283 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,854 பேர் குணமடைந்து மொத்தம் 23,53,307 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,36,584 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 1,549 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,19,543 ஆகி உள்ளது.  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,591 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,897 பேர் குணமடைந்து மொத்தம் 10,90,419 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,219 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,792 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,89,804 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,520 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,964 பேர் குணமடைந்து மொத்தம் 9,53,416 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,849 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 997 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,99,812 ஆகி உள்ளது.  நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,210 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 282 பேர் குணமடைந்து மொத்தம் 8,86,498 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,104 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,279 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,81,752 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,684 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,352 பேர் குணமடைந்து மொத்தம் 8,55,085 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர்.