இந்தியாவில் நேற்று 52,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Must read

டில்லி

ந்தியாவில் நேற்று 52,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,956 அதிகரித்து மொத்தம் 2,99,34,361 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,423 அதிகரித்து மொத்தம் 3,88,164 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 72,967 பேர் குணமாகி  இதுவரை 2,88,36,529 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 6,97,893 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 9,361 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,72,781 ஆகி உள்ளது  நேற்று 605 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,17,961 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,101 பேர் குணமடைந்து மொத்தம் 57,19,457 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,32,241 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 11,647 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,09,395 ஆகி உள்ளது.  இதில் நேற்று 117 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,061 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,459 பேர் குணமடைந்து மொத்தம் 26,90,958 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,05,940 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,517 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,06,453 ஆகி உள்ளது  இதில் நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,883 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,456 பேர் குணமடைந்து மொத்தம் 26,45,735 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,26,813 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 7,817 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,22,497 ஆகி உள்ளது  இதில் நேற்று 182 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,197 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,043 பேர் குணமடைந்து மொத்தம் 23,21,928 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 69,372 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 5,646 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,50,563 ஆகி உள்ளது.  நேற்று 50 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,319 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,772 பேர் குணமடைந்து மொத்தம் 17,75,176 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 63,068 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

More articles

Latest article