டில்லி

ந்தியாவில் நேற்று 2,22,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,704 பேர் அதிகரித்து மொத்தம் 2,67,51,681 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,452 அதிகரித்து மொத்தம் 3,03,751 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,02,088 பேர் குணமாகி  இதுவரை 2,37,20,919 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 27,16,356 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 26,672 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 55,79,897 ஆகி உள்ளது  நேற்று 1,320 பேர் உயிர் இழந்து மொத்தம் 88,620 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 29,177 பேர் குணமடைந்து மொத்தம் 51,40,272 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,48,395 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 25,979 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,24,904 ஆகி உள்ளது  இதில் நேற்று 624 பேர் உயிர் இழந்து மொத்தம் 25,282 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 35,573 பேர் குணமடைந்து மொத்தம் 19,26,615 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,72,986 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 25,820 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,47,967 ஆகி உள்ளது.  இதில் நேற்று 188 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,359 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 37,316 பேர் குணமடைந்து மொத்தம் 20,62,635 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,77,595 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 35,483 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,42,344 ஆகி உள்ளது  இதில் நேற்று 422 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,468 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 25,196 பேர் குணமடைந்து மொத்தம் 15,27,733 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,94,143 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 4,715 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,69,891 ஆகி உள்ளது.  நேற்று 231 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 19,209 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,086 பேர் குணமடைந்து மொத்தம் 15,65,802 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 84,880 பேர் சிகிச்சையில் உள்ளனர்.