டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,37,106 ஆக உயர்ந்து 1,55,949 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 11,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,09,37,106 ஆகி உள்ளது.  நேற்று 99 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,55,949 ஆகி உள்ளது.  நேற்று 11,497 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,42,903 ஆகி உள்ளது.  தற்போது 1,33,702 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,663 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,71,306 ஆகி உள்ளது  நேற்று 39 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,591 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,700 பேர் குணமடைந்து மொத்தம் 19,81,408 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 37,125 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,937 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,11,957 ஆகி உள்ளது.  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,017 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,439 பேர் குணமடைந்து மொத்தம் 9,46,910 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 60,760 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 438 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,46,076 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,273 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 344 பேர் குணமடைந்து மொத்தம் 9,27,924 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 60 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,959 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,163 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 140 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,181 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 615 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 451 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,46,026 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,432 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 470 பேர் குணமடைந்து மொத்தம் 8,29,388 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,206 பேர் சிகிச்சையில் உள்ளனர்.