அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகும் எண்ணித்துணிக திரைப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார் .

இதில் அதுல்யா ரவி மற்றும் அஞ்சலி நாயர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமார் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் தயாராகியிருக்கும் எண்ணித்துணிக படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]