வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,08,11,675ஆகி இதுவரை 24,50,854 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,87,278 பேர் அதிகரித்து மொத்தம் 11,08,11,675 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,943 பேர் அதிகரித்து மொத்தம் 24,50,854 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,57,48,977 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,26,11,844 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,828 பேர் அதிகரித்து மொத்தம் 2,85,15,650 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,283 அதிகரித்து மொத்தம் 5,04,831 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,86,89,247 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,643 பேர் அதிகரித்து மொத்தம் 1,09,62,189 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 86 அதிகரித்து மொத்தம் 1,56,123 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,06,65,058 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,360 பேர் அதிகரித்து மொத்தம் 1,00,30,626 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,432 அதிகரித்து மொத்தம் 2,43,610 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 89,95,246 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,447 பேர் அதிகரித்து மொத்தம் 41,25,598 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 480 அதிகரித்து மொத்தம் 81,926 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 36,61,312 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,447 பேர் அதிகரித்து மொத்தம் 40,83,242 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 454 அதிகரித்து மொத்தம் 1,19,387 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 22,31,001 பேர் குணம் அடைந்துள்ளனர்.