வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,96,69,584 ஆகி இதுவரை 24,18,211 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,62,941 பேர் அதிகரித்து மொத்தம் 10,96,69,584 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,573 பேர் அதிகரித்து மொத்தம் 24,18,573 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,43,55,604 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,28,95,769 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,785 பேர் அதிகரித்து மொத்தம் 2,83,17,703 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 954 அதிகரித்து மொத்தம் 4,98,203 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,83,56,625 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,139 பேர் அதிகரித்து மொத்தம் 1,09,25,311 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 76 அதிகரித்து மொத்தம் 1,55,840 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,06,30,892 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,197 பேர் அதிகரித்து மொத்தம் 98,66,710 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 601 அதிகரித்து மொத்தம் 2,39,895 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 88,05,239 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,207 பேர் அதிகரித்து மொத்தம் 40,86,090 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 394 அதிகரித்து மொத்தம் 80,520 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 36,07,036 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,765 பேர் அதிகரித்து மொத்தம் 40,86,843 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 230 அதிகரித்து மொத்தம் 1,17,396 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 21,90,406 பேர் குணம் அடைந்துள்ளனர்.