வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,14,12,725 ஆகி இதுவரை 16,00,316 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,95,494 பேர் அதிகரித்து மொத்தம் 7,14,12,725 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,248 பேர் அதிகரித்து மொத்தம் 16,00,316 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,95,95,340 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,02,17,069 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,942 பேர் அதிகரித்து மொத்தம் 1,62,89,870 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,989 அதிகரித்து மொத்தம் 3,02,727 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 94,80,584 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,039 பேர் அதிகரித்து மொத்தம் 98,26,942 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 396 அதிகரித்து மொத்தம் 1,42,618 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 94,80,584 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,770 பேர் அதிகரித்து மொத்தம் 68,36,313 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 652 அதிகரித்து மொத்தம் 1,80,453 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 59,54,745 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,585 பேர் அதிகரித்து மொத்தம் 25,97,711 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 613 அதிகரித்து மொத்தம் 45,893 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 20,59,840 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,406  பேர் அதிகரித்து மொத்தம் 23,51,372 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 413 அதிகரித்து மொத்தம் 57,567 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,75,891 பேர் குணம் அடைந்துள்ளனர்.