வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,99,043 பேர் அதிகரித்து மொத்தம் 5,94,98,043 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,907 பேர் அதிகரித்து மொத்தம் 14,01,527 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,11,40,584 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,69,55,932 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,68,160பேர் அதிகரித்து மொத்தம் 1,27,73,231 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 930 அதிகரித்து மொத்தம் 2,63,647 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 75,43,131 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,410 பேர் அதிகரித்து மொத்தம் 91,77,722 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 481 அதிகரித்து மொத்தம் 1,34,254 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 86,03,675 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,603 பேர் அதிகரித்து மொத்தம் 60,88,004 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 481 அதிகரித்து மொத்தம் 1,69,541 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,45,095 பேர் குணம் அடைந்துள்ளனர்..

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,452  பேர் அதிகரித்து மொத்தம் 21,44,660 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 500 அதிகரித்து மொத்தம் 49,232 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,52,592 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,173 பேர் அதிகரித்து மொத்தம் 21,14,502 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 361 அதிகரித்து மொத்தம் 36,540 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 16,11,445 பேர் குணம் அடைந்துள்ளனர்.