வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,63,67,473 ஆகி இதுவரை 11,99,727 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,75,201 பேர் அதிகரித்து மொத்தம் 4,63,67,473 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,488 அதிகரித்து மொத்தம் 11,99,727 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,34,79,248 பேர் குணம் அடைந்துள்ளனர். 83,224 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,293 பேர் அதிகரித்து மொத்தம் 94,02,890 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 914 அதிகரித்து மொத்தம் 2,36,072 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 60,82,438 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,716 பேர் அதிகரித்து மொத்தம் 81,82,881 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 488 அதிகரித்து மொத்தம் 1,22,148 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 74,89,203 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,077 பேர் அதிகரித்து மொத்தம் 55,35,605 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 340 அதிகரித்து மொத்தம் 1,59,902 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,72,998 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,140  பேர் அதிகரித்து மொத்தம் 16,18,116 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 334 அதிகரித்து மொத்தம் 27,990 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,15,414 பேர் குணம் அடைந்துள்ளனர்.