வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,83,28,673 ஆகி இதுவரை 48,62,349 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,546 பேர் அதிகரித்து மொத்தம் 23,83,28,673 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,506 பேர் அதிகரித்து மொத்தம் 48,62,349 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,41,331 பேர் குணம் அடைந்து இதுவரை 21,54,61,212 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,80,05,112 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,357 பேர் அதிகரித்து மொத்தம் 4,51,79,209 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 581 அதிகரித்து மொத்தம் 7,33,058 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,46,30,296 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,940 பேர் அதிகரித்து மொத்தம் 3,39,52,275 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 213 அதிகரித்து மொத்தம் 4,50,621 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,32,64,296 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,451 பேர் அதிகரித்து மொத்தம் 2,15,67,781 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 387 அதிகரித்து மொத்தம் 6,00,880 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,06,70,348 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,950 பேர் அதிகரித்து மொத்தம் 81,20,713 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 133 அதிகரித்து மொத்தம் 1,37,697 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 66,19,618 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,362 பேர் அதிகரித்து மொத்தம் 77,46,718 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 968 அதிகரித்து மொத்தம் 2,15,463 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 68,40,845 பேர் குணம் அடைந்துள்ளனர்.