வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,66,10,777 ஆகி இதுவரை 46,61,441 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,360 பேர் அதிகரித்து மொத்தம் 22,66,10,777 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,775 பேர் அதிகரித்து மொத்தம் 46,61,441 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 5,88,524 பேர் குணம் அடைந்து இதுவரை 20,33,01,648 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,86,47,688 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,41,769 பேர் அதிகரித்து மொத்தம் 4,22,87,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,929 அதிகரித்து மொத்தம் 6,82,336 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,21,75,067 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,491 பேர் அதிகரித்து மொத்தம் 3,33,15,512 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 281 அதிகரித்து மொத்தம் 4,43,528 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,25,14,629 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,406 பேர் அதிகரித்து மொத்தம் 2,10,19,830 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 709 அதிகரித்து மொத்தம் 5,87,847 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,01,08,417 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,628 பேர் அதிகரித்து மொத்தம் 72,82,810 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 185 அதிகரித்து மொத்தம் 1,34,446 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 58,47,593 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,837 பேர் அதிகரித்து மொத்தம் 71,76,085 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 781 அதிகரித்து மொத்தம் 1,94,249 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 64,18,033 பேர் குணம் அடைந்துள்ளனர்.