வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,93,37,275 ஆகி இதுவரை 43,93,449 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,43,543 பேர் அதிகரித்து மொத்தம் 20,93,37,275 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,879 பேர் அதிகரித்து மொத்தம் 43,93,449 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 5,78,571 பேர் குணம் அடைந்து இதுவரை 18,76,24,577 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,73,19,249 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,36,,192 பேர் அதிகரித்து மொத்தம் 3,78,94,996 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 871 அதிகரித்து மொத்தம் 6,40,089 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,02,89,492 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,201 பேர் அதிகரித்து மொத்தம் 3,22,74,101 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 440 அதிகரித்து மொத்தம் 4,32,552 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,14,78,405 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,218 பேர் அதிகரித்து மொத்தம் 2,04,17,204 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,137 அதிகரித்து மொத்தம் 5,70,718 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,93,13,546 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,958 பேர் அதிகரித்து மொத்தம் 66,42,559 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 805 அதிகரித்து மொத்தம் 1,72,110 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 59,18,324 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,114 பேர் அதிகரித்து மொத்தம் 65,42,559 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 111 அதிகரித்து மொத்தம் 1,12,864 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 59,41,296 பேர் குணம் அடைந்துள்ளனர்.