வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,33,63,109 ஆகி இதுவரை 41,50,632 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,56,554 பேர் அதிகரித்து மொத்தம் 19,33,63,109 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,545 பேர் அதிகரித்து மொத்தம் 41,50,632 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,77,780 பேர் குணம் அடைந்து இதுவரை 17,57,01,499 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,34,10,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,188 பேர் அதிகரித்து மொத்தம் 3,52,13,131 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 305 அதிகரித்து மொத்தம் 6,26,172 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,04,60,304 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,865 பேர் அதிகரித்து மொத்தம் 3,12,91,704 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 481 அதிகரித்து மொத்தம் 4,19,502 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,04,60,304 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,603 பேர் அதிகரித்து மொத்தம் 1,95,24,092 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,444 அதிகரித்து மொத்தம் 5,47,134 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,82,59,711 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,471 பேர் அதிகரித்து மொத்தம் 60,54,711 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 796 அதிகரித்து மொத்தம் 1,51,501 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 54,27,457 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,471 பேர் அதிகரித்து மொத்தம் 59,33,510 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 11 அதிகரித்து மொத்தம் 1,11,565 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,69,330 பேர் குணம் அடைந்துள்ளனர்.