வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,06,10,461 ஆகி இதுவரை 35,24,359 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,84,385 பேர் அதிகரித்து மொத்தம் 17,06,10,401 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 11,585 பேர் அதிகரித்து மொத்தம் 35,47,873 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,27,41,495 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,43,21,083 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,283 பேர் அதிகரித்து மொத்தம் 3,40,34,940 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 349 அதிகரித்து மொத்தம் 6,07,704 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,78,18,025 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,74,041 பேர் அதிகரித்து மொத்தம் 2,78,93,472 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,614 அதிகரித்து மொத்தம் 3,25,998 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,54,46,820 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,943 பேர் அதிகரித்து மொத்தம் 1,64,71,600 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,971 அதிகரித்து மொத்தம் 4,61,142 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,48,69,696 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,675 பேர் அதிகரித்து மொத்தம் 56,57,572 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 58 அதிகரித்து மொத்தம் 1,09,358 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 53,12,173 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,656 பேர் அதிகரித்து மொத்தம் 52,35,978 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 137 அதிகரித்து மொத்தம் 47,271 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 50,94,279 பேர் குணம் அடைந்துள்ளனர்.