வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,71,70,522 ஆகி இதுவரை 6,69,235 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,84,024 பேர் அதிகரித்து மொத்தம் 1,71,70,522 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,763 அதிகரித்து மொத்தம் 6,69,235 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,06,77,565 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,364 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,492 பேர் அதிகரித்து மொத்தம் 45,67,269 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,422 அதிகரித்து மொத்தம் 1,53,713 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 22,37,086 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,869 பேர் அதிகரித்து மொத்தம் 25,55,518 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 779 அதிகரித்து மொத்தம் 90,188 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 17,87,419 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,249 பேர் அதிகரித்து மொத்தம் 15,84,384 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 779 அதிகரித்து மொத்தம் 35,003 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 10,21,611 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,475 பேர் அதிகரித்து மொத்தம் 8,28,990 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 169 அதிகரித்து மொத்தம் 13,673 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 6,20,333 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,,362 பேர் அதிகரித்து மொத்தம் 4,71,123 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 240 அதிகரித்து மொத்தம் 7,497 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,97,967 பேர் குணம் அடைந்துள்ளனர்.