வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,53,63,843 ஆகி இதுவரை 6,29,288 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,625 பேர் அதிகரித்து மொத்தம் 1,53,63,843 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,107 அதிகரித்து மொத்தம் 6,29,288 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 93,40,927 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,174 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,315 பேர் அதிகரித்து மொத்தம் 40,99,884 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,207 அதிகரித்து மொத்தம் 1,46,136 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 19,39,719 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,339 பேர் அதிகரித்து மொத்தம் 22,31,871 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,293 அதிகரித்து மொத்தம் 82,890 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 15,32,138 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,599 பேர் அதிகரித்து மொத்தம் 12,39,684 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1120 அதிகரித்து மொத்தம் 29,890 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,84,266 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,862  பேர் அதிகரித்து மொத்தம் 7,89,190 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 165 அதிகரித்து மொத்தம் 12,745 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,72,053 பேர் குணம் அடைந்துள்ளனர்.