கிங்ஸ்டவுன்
ஐசிசி உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளன.
.
ஐசிசி நடத்த உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிகள் குறித்த அறிவிப்பை நேற்று மேற்கு இந்தியா அறிவித்துள்ளது. இதைல் இந்தியா மூன்று டி 20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கலந்துக் கொள்ள உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டிகளின் ஆரம்ப விளையாட்டை ஆகஸ்ட் 22 ஆம் தேதி இந்தியாவும் மேற்கு இந்திய தீவுகளும் தொடங்க உள்ளன. இரண்டாம் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை நடக்க உள்ளது.