புதுடெல்லி:
லக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

13-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 50 கிலோ எடை பிரிவில் கொலம்பியா வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.